Thursday 8 March 2012

கொங்கர் கண்ட அணைகள்


காடு கொன்று, நாடு ஆக்கி குளம் தொட்டு, வளம் பெருக்கிக் கோயிலோடு குடியேறிய கொங்கு வேளாளர்  பெருமக்கள் கொங்கு நாடெங்கும் ஆறுகளில் 90 அணைகள் கட்டியதாகத் தென்கரை நாட்டுப் பட்டயம், இராமபத்திரன் பட்டயம் ஆகிய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
பவானியாற்றில் -  4 அணைகள்
நொய்யலாற்றில் - 32 அணைகள்
உப்பாற்றில் -  4 அணைகள்
மீன்கொல்லியாற்றில் - 18 அணைகள்
அமராவதியாற்றில் - 20 அணைகள்
நன் காஞ்சியாற்றில் -  4 அணைகள்
நல்லமங்கையாற்றில் -  6 அணைகள்
குடவனாற்றில் -  2 அணைகள்
இவை பெரும்பாலும் இன்றும் உள்ளன.   பல நல்ல பயன்பாட்டில் உள்ளன.


Ruler can do anything, so Born to rule the Galaxy

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...