1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
Friday, 25 September 2015
ஆயகலைகள் 64.
Friday, 11 September 2015
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...
Wednesday, 12 August 2015
மூதாதையர் மூடநம்பிக்கையால் சிலைகளை வைக்கவில்லை தூய காற்று தரும் மரங்களை பாதுகாக்கவே சிலைகளை வைத்தார்கள்
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!
வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?
அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!
ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....
அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...? ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!
போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை வெட்டி விட கூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!
அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!
இப்போதுதான் புரிந்தது .....
மூதாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!
இன்றைய நவீன உலகில் வாழும் ...
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!
Ruler can do anything, so Born to rule the Galaxy
Tuesday, 11 August 2015
பூலான் தேவி ஆகஸ்ட் 10 (Poolandevi Augest 10)
| பூலான் தேவி | |
|---|---|
| பிறப்பு | ஆகஸ்ட் 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
| இறப்பு | ஜூலை 25, 2001 (அகவை 37) புது தில்லி, இந்தியா |
| பணி | கொள்ளைக்காரி, அரசியல்வாதி |
| வாழ்க்கைத் துணை | உம்மத் சிங் |
பிறப்பும் இளமையும்
சம்பல் கொள்ளைக்காரி
பாலியல் கொடுமை
சம்பல் கொள்ளைக் காரி
கைதும் விடுதலையும்
மக்களவை உறுப்பினர்
படுகொலை
Thursday, 23 July 2015
மனைவி எப்படி இருக்க வேண்டும் ?
திருமணம் (Marriage)
திருமணம்- சொல்லும் பொருளும்
மணம் குறித்த பிற சொற்கள்
கடி-மணம்
கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில்'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்து திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.
கரணம்
- "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
-
- ஐயர் யாத்தனர் கரணமென்ப[1]
மன்றல்
வதுவை
வரைவு
பழந்தமிழரும் திருமணமும்
மணமுறைகள்
இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக
- மரபு வழி மணம்
- சேவை மணம்
- போர் நிகழ்த்தி மணம்
- துணங்கையாடி மணம்
- பரிசம் கொடுத்து மணம்
- ஏறு தழுவி மணம்
- மடலேறி மணம்
மரபு வழி மணம்
ஏறு தழுவுதல்
மடலேறுதல்
போர் நிகழ்த்தி மணமுடித்தல்
துணங்கையாடி மணத்தல்
பரிசம் கொடுத்து மணத்தல்
- " உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. அதோடு பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது.
திருமண வகைகள்
பலதார மணம்
உறவு முறைத் திருமணம்
திணைக் கலப்பு மணம்
சேவை மணம்
தமிழரின் திருமண நிகழ்வுகள்
- பொருத்தம் பார்த்தல்
- மணநாள் குறித்தல்
- திருமண அழைப்பிதழ் அல்லது முரசுமூலமாக நகர மக்கட்கு உணர்த்துதல்
- மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல்
- சிறப்பு இறைவழிபாடு செய்தல்
- மங்கல ஒலி எழச்செய்தல்
- மணமேடை ஒப்பனை
பொருத்தம் பார்த்தல்
- " பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
- உருவு, நிறுத்த காமவாயில்,
- நிறையே, அருளே, உணர்வோடு திருவென
- முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
- இளமை
- வனப்பு
- வளமை
- தறுக்கண்
- வரம்பில் கல்வி
- நிறைந்த அறிவு
- தேசத்தமைதி காத்தல்
- குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.
மண நாள் குறித்தல்
- " மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
- கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
- கோள்கால் நீங்கிய கொடுவெண்டிங்கள்"
நகருக்கு உரைத்தல்
- பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்
- கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்"
மணவினை நிகழும் இடம்
-
- " நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
- எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
- சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
- வையற விளங்கிய கழலடிப்
- பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே"
மணப் பந்தல் அமைத்தல்
- ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇய
- கைபுனை வனப்பின் கான்முதல் தோறும்
- ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்"
இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள்
தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள்
மங்கல ஒலி
- " மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
- சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
- மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
- மாகடலும் போன்றதே"
நகரை அழகு செய்தல்
மணமேடை ஒப்பனை
புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள்
- காப்பு நூல் கட்டுதல்
- மங்கல நீர் கொண்டு வருதல்
- மண மக்கள் ஒப்பனை
- மணமகன் அழைப்பு
- வேள்வித்தீ
- அம்மி மிதித்தல்
- பாத பூசை செய்தல்
- அருந்ததி காட்டல்
- அறம் செய்தல்
- மங்கல அணி
- சீதனம் கொடுத்தல்
உலகில் வினோத திருமணங்கள்
- சீனா நாட்டில் உகூர் கலாசார மக்கள் மணமகள் மீது அம்பு எய்து அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
- ஆப்பிரிக்காவின் மரிட்டானியா பகுதியில் மணப்பெண் உணவு உண்டு உண்டாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
- ஸ்காட்லந்து நாட்டில் திருமணத்திற்கு முதல் நாள் மணமகளை அழுகிய பழங்களைக்கொண்டு கறுப்பாக மாற்றுகிறார்கள்.
- சீனா நாட்டின் துஜியா இனத்தில் மணமகள் ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் அழ வேண்டும். இது அங்கு கட்டாயம் ஆகும்.
- கொரியா நாட்டில் முதலிரவிற்கு செல்லும் மணமகனை இரண்டு கால்களையும் கட்டி உள்ளங்காலில் அடிக்கிறார்கள்.
- இந்திய நாட்டில் ஜாதகத்தில் தோசம் இருக்கும் பெண்கள் வாழைக்கன்றையோ, தென்னை மரத்தையோ முதலில் திருமணம் செய்த பின் கல்யாணத்திற்க்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.
- அயர்லாந்து நாட்டில் திருமணப்பெண் நடனமாடும்போது காலை தரையிலிருந்து தூக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
- ஸ்பார்ட்டன் கலாசாரத்தில் மணப்பெண்னை மொட்டை அடித்து, ஆணின் உடையை உடுத்தச் செய்து அலங்கோலப்படுத்துகிறார்கள்.
- ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.
சாதியும் திருமணமும்
Ruler can do anything, so Born to rule the Galaxy
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடை...