| N2R LOGO .gif |
Friday, 29 March 2019
Monday, 25 March 2019
Sunday, 24 March 2019
எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?
ஜனவரி: (மார்கழி - தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.
பிப்ரவரி: (தை - மாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.
மார்ச்: (மாசி - பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.
ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)
1)கொத்தவரை, 2) வெண்டை.
மே: (சித்திரை - வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.
ஜூன் : (வைகாசி - ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை
ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.
ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..
செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.
அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.
நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.
டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.
Ruler can do anything, so Born to rule the Galaxy
Saturday, 9 March 2019
Kongu Vellala Gounder Kulam
- Aanthuvan Kulam - அந்துவன்குலம்
- Azhagu Kulam - அழகுக்குலம்
- Aathe Kulam - ஆதிக்குலம்
- Aanthai Kulam - ஆந்தைக்குலம்
- Aadar Kulam - ஆடர்க்குலம்
- Aavan Kulam - ஆவன்குலம்
- Eenjan Kulam - ஈஞ்சன்குலம்
- Ozukkar Kulam - ஒழுக்கர்குலம்
- Oothaalar Kulam - ஓதாளர்க்குலம்
- Kannakkan Kulam - கணக்கன்குலம்
- Kannan Kulam - கண்ணங்குலம்
- Kannaanthai Kulam - கண்ணாந்தைக்குலம்
- Kaadai Kulam - காடைக்குலம்
- Kaari Kulam - காரிக்குலம்
- Keeran Kulam - கீரன்க்குலம்
- Kuzhlaayan Kulam - குழையன்குலம்
- Koorai Kulam - கூறைக்குலம்
- Koovendhar Kulam - கோவேந்தர்குலம்
- Saathanthai Kulam - சாத்தந்தைக்குலம்
- Sellan Kulam - செல்லன்குலம்
- Semban Kulam - செம்பன்குலம்
- Sengkannan Kulam - செங்கண்ணன்குலம்
- Sembuthan Kulam - செம்பூதன்குலம்
- Senkunnier Kulam - செங்குன்னியர்குலம்
- Sevvaayar Kulam - செவ்வாயர்குலம்
- Cheran Kulam - சேரன்குலம்
- Chedan Kulam - சேடன்குலம்
- Dananjayan Kulam - தனஞ்செயன்குலம்
- Thazhinji Kulam - தழிஞ்சிகுலம்
- Thooran Kulam - தூரன்குலம்
- Devendran Kulam - தேவேந்திரன்குலம்
- Thoodar Kulam - தோடர்குலம்
- Neerunniyar Kulam - நீருண்ணியர்குலம
- Pavazhalar Kulam - பவழர்குலம்
- Panayan Kulam - பணையன்குலம்
- Pathuman Kulam - பதுமன்குலம்
- Payiran Kulam - பயிரன்குலம்
- Panagkaadar Kulam - பனங்காடர்குலம்
- Pathariar Kulam - பதறியர்குலம்
- Pandiyan Kulam - பாண்டியன்குலம்
- Pillar Kulam - பில்லர்குலம்
- Poosan Kulam - பூசன்குலம்
- Poochanthai Kulam - பூச்சந்தைகுலம்
- Periyan Kulam - பெரியன்குலம்
- Perunkudiyaan Kulam - பெருங்குடியான்குலம்
- Porulaanthai Kulam - பொருளாந்தைக்குலம்
- Ponnar Kulam - பொன்னர்குலம்
- Maniyan Kulam - மணியன்குலம்
- Mayilar Kulam - மயிலர்குலம்
- Maadar Kulam - மாடர்குலம்
- Mutthan Kulam - முத்தன்குலம்
- Muzhukathan Kulam - முழுக்காதன்குலம்
- Medhi Kulam - மேதிக்குலம்
- Vannakkan Kulam - வண்ணக்கன்குலம்
- Villiyar Kulam - வில்லியர்குலம்
- Vilayan Kulam - விளையன்குலம்
- Vizhiyar Kulam - விழியர்குலம்
- Venduvan Kulam - வெண்டுவன்குலம்
- Vennag Kulam - வெண்ணங்குலம்
- Vellampar Kulam - வெள்ளம்பர்குலர்
Tuesday, 12 February 2019
இறைவனின் கணக்குப் புத்தகம்
🌼எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
🌼ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும்.
🌼சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.
🌼மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு.
🌼மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது.
🌼மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.
🌼மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான்.
🌼மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன் தன்னை வணங்கா விட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.
🌼பண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். தன் வயது முதிர்ந்த தாய் தந்தையர்க்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான்.
🌼அவன் பல காலமாக சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தன் பெற்றோருக்கு சேவை செய்ததைக் கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன், தன் மனைவி ருக்மணியுடன் புண்டலீகன் முன் எழுந்தருளினான்.
🌼அந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் பெருமாள் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை.
🌼அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் பெருமாளின் திருப்பாதங்களைத் தொடுவதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி
🌼 "இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். 🌼
🌼நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்" என்றான்.
🌼எத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டான். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக அவ்வாறே காட்சியளிக்கிறான்.
🌼இறைவன் "ஈகோ" இல்லாதவன் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். புண்டலீகன் செய்கையை அவன் அலட்சியமாகக் கருதவில்லை.
🌼இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அங்கு அவன் பெற்றோர் மீது வைத்திருந்த அன்பையே இறைவன் மெச்சினான்.
🌼இராமபிரான் மீதிருந்த அன்பில் சபரி என்னும் மூதாட்டி ஒவ்வொரு கனியையும் கடித்துப் பார்த்து இனிப்பான கனிகளையே தேர்ந்தெடுத்து அவருக்குப் படைத்தாள்.
🌼புளித்த கனிகளை வீசி எறிந்தாள். கடவுளுக்கு இனிப்பான கனிகளையே தர வேண்டும் என்ற மேலான நோக்கில் சபரி தந்த அந்த எச்சில் கனிகளை அமிர்தமாக எண்ணி சாப்பிட்டான் இராமன்.
🌼மனிதனின் கணக்கில் புண்டலீகனின் அலட்சியமும், சபரியின் எச்சிலும் தெய்வகுற்றம். அபசாரம். ஆனால் இறைவனின் கணக்கும் அப்படியே இருக்குமானால் இருவரும் இறை சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள்.
🌼பண்டரிபுரத்தில் பாண்டுரங்க விட்டலனின் கோயில் தோன்றியிருக்காது.
🌼சபரி சரித்திரமாகி இருக்க மாட்டாள். இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன். அவன் கணக்கில் இருவரும் மிக உயர்ந்து போனார்கள்.
🌼கட்டு கட்டாக பணத்தை கோயில் உண்டியலில் போட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே கோயிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே
🌼பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.
🌼நாத்திகனாக இருந்தால் கூட நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும்.
🌼 ஆத்திகனாக இருந்தால் கூட உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.
🌼ஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம்.
🌼 ஆனால் ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே பணம் கொடுத்தும், புகழ்பாடியும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டும். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.
🌼இறையருள் வேண்டுபவர்களே! உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள்.
🌼உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
🌼 உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.🌼
N2R NandhakumaR
Monday, 21 January 2019
பஞ்சாட்சர மந்திரம் பற்றிய அபூர்வ விளக்கம்
சொல்ல வேண்டும் ?*
புரிந்து அறிந்து கொள்வோம் ...
தொப்பிள் கொடிவழியாக
மனதை உண்டாகி மனதிடம் செல்கிறது,
உயிருக்கும்
ஓசை தான் மனதை உண்டாகிறது,
உணர்ச்சிகள் ,வாசனை ,கர்மம் போன்ற
நிலைகளை ஆட்பட்டு செயல்படுகிறது .
ஓசை மனதின் உணர்சிகளுக்கு
கட்டுப்பட்டதால் நாம் உண்டாகும் ஓசைகள்
சில நமக்கு நன்மையையும் செய்யும்
தீமையும் செய்யும் ..
இருப்பவனே என்றால் சிரித்து கொள்வார்கள்,
அவரை நாயை போல இருப்பவனே என்றால்
கோபாம் கொள்வார் .
அவருக்கு சிரிப்பை /கோபத்தை
தருகிறது என்றால் அந்த மிருகத்தின் செயல்
மனதில் படமாக தெரிவது தான் மனதில் உள்ள
உணர்சிகளை துண்டுகிறது என்பது ஒரு
பொருள் ...
சத்தமாக தான் சொல்லமுடியும் ஆனால் பசு
என்று கத்த முடியாது இப்படி சொல்லும்
பொழுது சாந்தமாக தான் ஓசை வரும் இதை
அனுபவத்தில் உணரலாம் ...
ஒரு நாய் குட்டிக்கு உணவு அளித்து அது
உணவு உண்ணும் பொழுது அதன் பெயரை
சொல்லி அழைத்தால் அந்த சப்தத்தை அதன்
மனம் பதித்து கொள்ளும் ,
(பெயர் ) தனக்கு உணவு கிடைக்க போகிறது
என்று அது நம்மை கவனிக்கும் இப்படி தான்
ஓசைக்கு மனம் விரிவடையும் சுருங்கும் ...
மனதை அடைந்து நம்மில் உள்ள நரம்பு
மண்டலத்தை அடைந்து நல்ல அல்லது தீய
எண்ணத்தை உண்டாக்கும் என்று புரிந்து
கொள்ள வேண்டும் ...
,யோகிகள் ,ஞானிகள் நமக்கு நல்ல சிந்தனை
வளர மந்திரம் ,நாமம் என்ற சொற்களை
வகுத்து
தந்தார்கள் ...
செயல்பாடுகளை தூண்ட வல்லது என்று
முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ...
பொருள் .
வசமாக்கியது
பலர் மந்திரத்தை துரத்தினர் மந்திரம் பலரை
துரத்தியது
மந்திரத்தை அறிந்தவர் சிலர் ,அழிந்தவர் சிலர் .
மந்திர நூலில் (வட மொழி)இருந்து சில
தகவல்கள் ...
எனப்படும் என்றும் சொல்ல படுகிறது ...
வகையாக மந்திரம்களை பிரித்து உள்ளார்கள் .
1.சிருஷ்டி வடிவ சிவமந்திரம்கள்.
2.திதி வடிவ சதாசிவ மந்திரம்கள்
3.சங்கரவடிவ மகேஷ்வர மந்திரம்கள்
4.பிரணவ மந்திரம்கள்
5.பஞ்சாக்ர மந்திரம்கள்
6.தேவி முல மந்திரம்கள்
7.அஸ்திர மந்திரம்கள்
8.பஞ்ச பிரம மந்திரம்கள்
9.தேவாதி மந்திரம்கள்
10.மகாசக்தி மந்திரம்கள்
11.சித்த மந்திரம்கள்
12.கிரியா மந்திரம்கள் ..
சொல்கிறது ...
நன்மைகளும் சில ஓசைகள் தீமைகளும்
செய்யும் என்று கடந்த பதிவில் விளக்கினேன் ,
எப்படி இறக்கிறதோ அப்படி தான் நாமும்
காற்றால் நிரப்பப்பட்ட பந்தில் வாழ்கிறோம்
காற்றை விட்டு வெளியே வந்தால்
இறக்கிறோம் என்பதனை நாம் அனைவரும்
அறிவோம்..
என்று புரிந்து கொள்ள வேண்டும் ,
வழிபடுத்த சித்தர்களும் ரிஷிகளும் மந்திரம்
என்ற மொழியை இறை சிந்தனையோடு நமக்கு
சொல்லி கொடுத்து உள்ளார்கள் என்று நாம்
புரிந்து கொள்ளல் வேண்டும் .
இதில் முதல் தரமாக வருகிறது என்று
சொல்வேன் ,
நமக்கு அறிவை தெளிவு படுத்தி கொள்ளவும்
,இறைவனை தொடர்பு கொள்ள உணர்வு
திருமறைகளையும் தந்து உள்ளது .
விட்டால் மனிதன் மனிதன் ஈசனாக
மாறிவிடுவான் .
எல்லா பக்தர்களாலும் இப்படி உணர்ந்து படிக்க
முடியாது ,காலமும் கோள்களும் ,கர்மம்களும்
வழிவிடாது ,
இவர்களுக்காக
ஆண்ட பிண்ட சராசரத்தின் அன்னை சக்தி
பக்தர்கள் மேல் பரிவு பட்டு சிவபெருமானிடம்
வலது காதால் கேற்று பெற்ற ரகசியம் தான்
பஞ்சாட்சர மந்திரம் என்னும் 5 எழுத்து.
கோவிலில் நாம் காணமுடியும் .
காதில் மந்திரத்தை கேட்டபடி
இருப்பது போல் அதாவது அம்பாள் தெற்கு
பார்த்து இருப்பது போல கோவில்களை
வடிவமைத்தார்கள் .
விளக்காக மாறும் ஏன் என்று அதை முடிவில்
புரிந்து கொள்ளலாம் )
அம்பாளின் முழு அம்சத்தையும் அதாவது
அகத்தியும் என்ற நிலையை
அடைந்த ஒரே ஒரு நபரான அகத்தியர்
பெருமான் தான் பஞ்சாட்சர மந்திரத்தை
பெருமானிடம் கேட்டு அறிந்தவர் .
பெருமான் பஞ்சாட்சர
மந்திரங்களையும் கோபீசம் என்னும்
மகத்துவம் பொருந்திய அட்சரம்களையும்
லக்கங்களையும் கடைபிடிக்க வேண்டிய
முறைகளை
மகிமைகளை உபதேசித்தவர் .
மனதை உடையவர் ,கோபகாரர்கள் ஏமாற்றும்
சீடர்கள் போன்றவர்களுக்கு உபதேசிக்க
கூடாது என்றார் .
அகத்தியர் குரு உபதேச மொழியாக
மந்திரத்தை பெற்று மந்திரகாவியும் என்று
எழுதி மக்களுக்கு பயன்பட
வேண்டும் முயற்சி செய்தபொழுது மற்ற
சித்தர்களும் ரிஷிகளும்
தேவ ரகசியம் என்று அதை மறைத்து
விட்டார்கள் என்று சொல்ல படுகிறது .
உலகமக்களின் நன்மைகே எழுதியதாக
விளக்கம் அளிக்க இறையனார் சாபம்
போக்கினார் என்று நூல்கள் சொல்கிறது .
முதன் முதலில் பஞ்சாட்சர மந்திரத்தை எல்லா
பக்தர்களுக்கும் தெரிவிக்கும் படி
சொல்லிவந்தார்கள் .
ந ம சி வ ய
என்று தான் சொல்லிவந்தார்கள் ,
மேன்மையாகும்,
ஆனால் மோட்சம் கிடைக்காது என்று சில
காலம் கழித்து
சி வ ய ந ம
என்று மாற்றி சொல்லி இறைவனை அடைய
இது தான் சரி என்று முடிவுசெய்தார்கள்
பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை
பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு
சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து
பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது
இதன் பொருள் என்று முடிவு செய்து இப்படி
சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
முதலில் கோவில்களில் நமசிவய என்றும்
சில கோவில்களில் சிவயநம என்று எழுதி
வைக்க பட்டது ,
இப்படியும் சொல்லி வந்தார்கள் .
பஞ்சாட்சரம் ,ஸ்துல பஞ்சாட்சரம் என்று
பிரித்து பார்க்க வேண்டும் என்று சில
மகான்கள் சொல்கிறார்கள் .
கிளர்ந்து நின்ற தென்னமரம் வளையுமப்பா
நாளப்பா மங் மங் கென் றொருகா லோதில்
நமனுமே கிட்ட வந்து அணுகா னப்பா
வாளப்பா வங் சிவய நமவென் றாலோ
மழைதனிலே நனையாமற் செல்லலாகும்
ஆளப்பா மழைநிற்க வேண்டு மென்றால்
ஆச்சரியம் சிவாய ஓம் ஸ்ரீயும் சொல்லே.
என்றும் இந்த அண்டம் ஒரு வெற்று இடத்தில்
சுற்றி கொண்டு இருக்கிறது என்றும் நாம்
அறிவோம் .
என்று சொல்கிறார்கள் மெய்ஞானிகள்
(சித்தர்கள் )
அண்டமும் பிண்டமும் ஒன்றே என்றும்
அண்டத்துக்குள் அண்டமாய்
அணுவில் நிற்பவனும் ,
அண்டவெளி பிரபஞ்சத்தில் நிறைந்து இருக்கும்
அந்த இறைவனை
அடைவது பற்றி அதாவது சிவம் என்ற அந்த
மஹா பிரம்மத்தில் கலப்பது பற்றி
கலந்தவர்கள் ,
உயிர்களுக்கு கருணையுடன் சொன்ன ரகசியம்
தான் இந்த பஞ்சாட்சர எழுத்துக்கள் ....
கொள்ளவேண்டும் ...
விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உண்டு ,
அதன்படி நாம் செய்தோம் என்றால் நமக்கு
வெற்றியும் அந்த செயலின் நிறைவு
கிடைக்கும்.இது ஒரு வகை அறிவியல்
கோட்பாடு தான் ..
தண்ணீர் -தொடு உணர்வு -ம
கர்ஷணம்-ஆகாயம்-சுவாசித்தல்-ய
சொல்லபடுபவை ..
அல்லது 5 செயல்களை கொண்ட
சிவபெருமானின் அட்சரம் என்று சொல்லலாம் .
5 புலன்கள் ,
5 மூர்த்திகள்
5 தொழில்கள்
5 உணர்வுகள்
5 மூர்த்திகள் ....கொண்ட கலவை
என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .
5 மூர்த்திகளையும் வணங்கும் படி 5
எழுத்துகள்
இதில் சிவ பெருமானின் 5 தொழில்களை பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியும்
ஆனால் 6வது ஒரு தொழில் உண்டு அது
அருளல் என்று செயலாகும் .
கவனிக்க வேண்டும்
1.ந ம சி வ ய...
2.ந ம வ சி ய
3. வ சி ய ந ம
4.சி வ ய ந ம
5.ம ய ந வ சி
6.சி வ ய வ சி ...
ஒடுங்க சீவன் முக்தி வரும் என்பது சித்தர்
வாக்கு ...
(யோக நூல்கள் உள்ள விவரம் விளக்கம் தர பல.தகவல் பதிக்க வேண்டிவரும்)
கவனித்து கேட்டோம் என்றால்
இவைகள் தெளிவாக புரியும் ..
ஒரு நாளும் இல்லையே என்று
சொல்லபடுவதை காரண அட்சரம் என்றும்
" சி வ ய வ சி" என்பதனை மஹா காரண
அட்சரம் என்றும் இரு கொள்ளி என்று
சொல்கிறார்கள் சித்தர்கள் ...
நம்முடைய உடம்பில் ஓடும் காற்றை மாற்றும்
சக்தி படைத்தது சிவா
என்ற சொல் சிவா சிவ இரண்டும் ஒன்று தான்
குழம்ப வேண்டாம் .
(திருச்சி ) என்று சிவ பெருமான் கோவிலுக்கு
சென்று வந்தால் புரிந்து கொள்ளலாம் .
உலகத்தில் உள்ள எல்லா இன்பம்களையும்
பெறமுடியும் ....
கோள்களின் சாபம் விலகும்
அம்மையப்பனின் தரிசனம் கிடைக்கும் ..
மாற்றி ,திருப்பி
போன்ற பலன்கள் அந்த மூர்த்திகளால்
தரப்படும் ,
நமக்கு வாழ்கையில் நற் கதி அடைய
அம்பாளின் முலம் அப்பனை அடைந்தால்
மட்டுமே சாத்தியம் ,
இது சத்தியம் ,சத்தியம் ,சத்தியம்
இதன் முறையாக பெருமானை அடைய நாம்
சொல்ல வேண்டிய அட்சரம்
"சி வ ய ந ம ஓம் "
"சி வ ய சி வ ஓம்"
"சி வ ய வசி ஓம் "
" சிவ சிவ சிவ ஓம் "....
கொண்டு ஜெபிக்க சிவ கதி கிடைக்கும் ..
என் அனுபவம் ஒரு ஒரு லிங்கோத்பவ
காலத்திலும் சுக ஆசனத்தோடு வடக்கை
நோக்கி நான் விளையாட்டாக சொல்லியது
...அதன் பின் நடந்த
அற்புதம்கள் ....
என்று உங்களை வாழ்த்தி
பதிவை நிறைவு செய்கிறேன் ....
Channel N2R
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடை...
