Wednesday, 22 December 2021
Wednesday, 3 November 2021
Thursday, 14 October 2021
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடும் முறை
நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்தியில் நாம் பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். அத்துடன் அம்மனுக்கு மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் படைக்க வேண்டும்.
Published by
Channel N2R
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை. இன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.
சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை
வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபடும் இடத்தை தூய்மைப்படுத்தி சந்தனம் தெளித்து, குங்குமம் இட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கு படைக்கப்பட பொருட்களுக்கும் சந்தனம் குங்குமம் இட வேண்டும்.
சரஸ்வதியின் படத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். பின்னர் கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆயுத பூஜை கொண்டாடும் முறை
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
N2R நந்தகுமார்
Channel N2R
Tuesday, 12 October 2021
சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது. இது பற்றி யாருக்காவது தெரியுமா? Cycling license required. Does anyone know about this?
1960 ஆம் ஆண்டுகளில் சைக்கிள் வைத்திருப்பது ஆடம்பரமாக கருதப்பட்டது, அப்போது சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது.
In the 1960s, owning a bicycle was considered a luxury, and cycling licenses were required.
1960 കളിൽ, സൈക്കിൾ സ്വന്തമാക്കുന്നത് ഒരു ആഡംബരമായി കണക്കാക്കപ്പെട്ടിരുന്നു, സൈക്കിൾ ലൈസൻസുകൾ ആവശ്യമാണ്.
Tuesday, 5 October 2021
Friday, 10 September 2021
Saturday, 15 May 2021
இந்த உலகில் கொரானோ தொற்று ஏற்படாமல் உங்களை காப்பாற்ற ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்!
அது நீங்கள் தான்
நீங்கள் தான் உங்களின் பாதுகாவலர்!
நீங்கள் தான் உங்களின் மருத்துவர்!
நீங்கள் தான் உங்களின் துப்புரவாளர்!
நீங்கள் தான் உங்கள் உடலை தாக்கவந்த கொரானோ எனும் அசுரனை வேட்டையாடும் கடவுள்!
*அது நீங்கள் தான்!*
*நீங்கள் மட்டும் தான்!!*
ஆரோக்கியமான வாழ்விற்கு விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.
மக்களின் செல்வன்
N2R நந்தகுமார்
Subscribe to:
Posts (Atom)
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடை...