Saturday 19 October 2019

சின்னகோடங்கிபாளையம் | ChinnaKodangipalayam

  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் 7-வது பெரிய நகரமும் விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண்ணுமான திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் வட்ட எல்லைக்கு உட்பட்ட கோடங்கிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னகோடங்கிபாளையம் கிராமம் அமைந்துள்ளது.
    
Coordinate
11°01'00.4"N 77°12'25.2"E
     
Pincode: 641662

 சின்னகோடங்கிபாளையம் சுமார் 6.3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிராமம்.  சுமார் 350 வீடுகளும் உள்ளது. இக் கிராமத்தில் மக்கள் தொகை தோராயமாக 1200 பேர் ஆகும். இதில் கல்வி பயின்றவர்கள் விழுக்காடு 70% க்கும் மேலாணவர்கள் ஆவர்.

தட்பவெட்ப நிலை

Avg. Temperature (°C)Avg. Temperature (°F)Precipitation / Rainfall (mm)
January24.776.58
February26.479.58
March28.583.311
April29.585.148
May29.284.667
June27.481.317
July26.479.525
August26.679.923
September26.880.242
October26.379.3146
November25.477.7112
December24.475.950

Non Profitable Structure
  சமூக சேவை மற்றும் இயற்கை நலனில்  சின்னகோடங்கிபாளையம் இளந்தளிர் நற்பணி மன்றம் என்ற அமைப்பும்

 ஆன்மீகம், கலை மற்றும் கலாசாரம் பாதுகாக்கும்  நோக்கில் விக்னேஸ்வரா சுவாமி அறக்கட்டளையும் இயங்கி வருகிறது.

தொழில்கள்
இங்கு விசைத்தறி, விவசாயம், கல்குவாரி ஆகியவை முதன்மையான தொழில்கள் ஆகும்.

2019 ல்
தொடரும்...

Published by 
N2R NandhakumaR
Channel N2R 

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...