|
| |
|
| காடு கொன்று, நாடு ஆக்கி குளம் தொட்டு, வளம் பெருக்கிக் கோயிலோடு குடியேறிய கொங்கு வேளாளர் பெருமக்கள் கொங்கு நாடெங்கும் ஆறுகளில் 90 அணைகள் கட்டியதாகத் தென்கரை நாட்டுப் பட்டயம், இராமபத்திரன் பட்டயம் ஆகிய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. |
| பவானியாற்றில் | - | 4 அணைகள் |
| நொய்யலாற்றில் | - | 32 அணைகள் |
| உப்பாற்றில் | - | 4 அணைகள் |
| மீன்கொல்லியாற்றில் | - | 18 அணைகள் |
| அமராவதியாற்றில் | - | 20 அணைகள் |
| நன் காஞ்சியாற்றில் | - | 4 அணைகள் |
| நல்லமங்கையாற்றில் | - | 6 அணைகள் |
| குடவனாற்றில் | - | 2 அணைகள் |
|
| இவை பெரும்பாலும் இன்றும் உள்ளன. பல நல்ல பயன்பாட்டில் உள்ளன. |
|
|
Ruler can do anything, so Born to rule the Galaxy
No comments:
Post a Comment